Home Cinema விழா மேடையில் விஜயை அவமானப்படுத்திய சூர்யா !! ஆர்வம் காட்டாத ரசிகர்கள் சரியும் சூர்யாவின் மார்க்கெட்...

விழா மேடையில் விஜயை அவமானப்படுத்திய சூர்யா !! ஆர்வம் காட்டாத ரசிகர்கள் சரியும் சூர்யாவின் மார்க்கெட் !!

12
ETDisaster – சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் முதல் காட்சி முடிந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Et Suriya , Etdisaster

ஆனால் மக்களோ செம்ம போர் லேக் அடிக்து என கலவையான விமர்சனம் பெற்று வருகிறது .இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் சூர்யா மீது செம்ம கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஏனென்றால் ET படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல இடங்களில் நடைபெற்றது,

அந்த வகையில் கேரளாவில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனில் சூர்யாவும் கலந்து கொண்டார் அப்போது அவர் மேடையில் பேசியது தான் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது,

அதன்படி சூர்யா நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள் மற்ற ஒரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு தனக்கும் கிடைக்க வேண்டும் ஆசைப்பட்டதாக சொல்லியுள்ளார்.

விழா மேடையில் விஜயை அவமானப்படுத்திய சூர்யா !! ஆர்வம் காட்டாத ரசிகர்கள் சரியும் சூர்யாவின் மார்க்கெட் !!

ஆனால், ரசிகர்களின் வருகை இல்லாததால் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சி காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.

நேருக்கு நேர் படத்தின் ஷூட்டிங்கின் பொது சூர்யாவுடன் விஜய் தான் இருந்தார், விஜய்க்கு அப்போது ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தான் சூர்யா அவரின் பெயரை கூட சொல்லாமல் பேசியுள்ளார், என விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தை விட போலீசாரின் கூட்டமே அதிகளவில் காணப்பட்டது

இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கமோ #ETDisaster என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்து படத்தை நாறடித்து வருகின்றனர் .பாண்டிச்சேரியில் ET படத்தின் காட்சியை நிறுத்திவிட்டு , வலிமை படத்த மறுபடியும் ஓட்டும் திரையரங்கம் ..

அதுமட்டும் இல்லாமல் நாமக்கல்லில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை காண ஆர்வம் காட்டாத ரசிகர்களால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. அசம்பாவிதம் ஏற்பட கூடாதென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.