Home Cinema AK61 UPDATE: Money Heist Professor-ஆக அஜித் ! AK61 பட பூஜையில் மோகன்லால் எண்டரி!!

AK61 UPDATE: Money Heist Professor-ஆக அஜித் ! AK61 பட பூஜையில் மோகன்லால் எண்டரி!!

44

அஜித் குமார் தனது வரவிருக்கும் படமான AK61 க்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார் என்பதும், அடர்ந்த தாடி மற்றும் இறக்காத தலைமுடியுடன் அவரது புதிய தோற்றம் சமூக ஊடக தளங்களில் வைரலாகியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது அவர் தனது ரசிகருடன் போஸ் கொடுக்கும் ஒரு உபெர்-கூல் சமீபத்திய படம் இணையத்தில் வைரலாகியது

Ajith

சில நாட்களுக்கு முன்பு AK தனது குடும்பம் மற்றும் மாமியாருடன் இருக்கும் படங்கள் வைரலானது சமீபத்திய படத்தில், ஏகே கருப்பு நிற பிளேஸர் அணிந்து வெள்ளை சட்டையுடன் தனது புதிய தோற்றம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது .

Ak61 Update: Money Heist Professor-ஆக அஜித் ! Ak61 பட பூஜையில் மோகன்லால் எண்டரி!!

இந்நிலையில், AK 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதன்படி, AK 61 படம் வாங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று அதில் கூறப்படுகிறது.
Ajith

இதனை வைத்து பார்க்கும் பொழுது, மங்காத்தா சாயலில் AK 61 இருக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் AK 61 திரைப்படம் எப்படி அமையப்போகிறது என்று.

Ak61

புதுச்சேரி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் 6 மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறாப்படுகிறது. 61-வது படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்க தபுவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கதைக்கு வயதான கதாநாயகி தேவை என்பதால் அவரை பரிசீலிக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மோகன்லால் தமிழில் கமல்ஹாசனுடன் உன்னைப்போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களில் நடித்து இருக்கிறார்.

Ak 61

இந்நிலையில் இந்நிலையில் தற்போது ஒரு செய்தி உலா வருகிறது அது என்னவென்ரால் AK61 பட பூஜையில் மோகன்லால் கலந்து கொண்டாராம் இதை பற்றிய முழு வீடியோ இதோ !!