Home jaffna news விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

21

முல்லைத்தீவு விஸ்வமடுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வானத்தை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் இருவர் காயமடைந்ததுடன் நான்கு பேர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் உள்ள இராணுவச் சாவடிக்கு அருகில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த படையினர் வானத்தை நோக்கி பல தடவைகள் சுட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்புச் சாவடிக்கு கல்லெறிந்ததை அடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தள்ளப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிக் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்

விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது விஸ்வமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்; இராணுவம் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது