Home Cinema விக்ரம் படத்தின் ரீலிஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!

விக்ரம் படத்தின் ரீலிஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!

9

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனரின் பிறந்தநாளான மார்ச் 14ம் தேதி காலை 7 மணிக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

“Once upon a time there lived a ghost.” என்ற வாசகத்துடன் கூடிய சிவப்பு நிற பின்னணியில் ஒரு கையில் துப்பாக்கியை தோளில் ஏந்தியபடி மாஸ் ஸ்டைலிலும் கமலின் போனஸ் மாஸ் போஸ்டரை ரசிகர்கள் பெற்றுள்ளனர்.

Vikram Kamal

அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் லென்ஸ் மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்புடன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரின் பவர்ஹவுஸ் நடிப்பு ‘விக்ரம்’. இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.