Home Local news வாடகைக்கு வழியில்லை, பச்சிளம் குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம்

வாடகைக்கு வழியில்லை, பச்சிளம் குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம்

9

பிறந்து பதினைந்து நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை. இரண்டு மூன்று வயதில் இன்னுமொரு சிறுவன்.

வாடகை கொடுக்க வழியின்றி ஒரு இளம் தம்பதி நடு வீதிக்கு வந்த சோகம்.

பாணந்துறை பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள இந்தத் தம்பதிக்கு அந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

வாடகைக்கு வழியில்லை, பச்சிளம் குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம் வாடகைக்கு வழியில்லை, பச்சிளம் குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம் வாடகைக்கு வழியில்லை, பச்சிளம் குழந்தைகளுடன் வீதிக்கு வந்த குடும்பம்