வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா ஆகியோர் நடித்துள்ள படம் வலிமை. இப்படம் பிப்ரவரி 24 அன்று வெளியானது.
இப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் தாண்டியது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் திரையரங்குகளில் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் H வினோத் பிரபல ரேடியோ யூடூப்பில் பேட்டி அளித்துள்ளார் இதோ உங்கள் பார்வைக்கு.