Home யாழ் செய்திகள் வடக்கின் போர் ஆரம்பம் யாழ் செய்திகள்விளையாட்டுச் செய்திகள் வடக்கின் போர் ஆரம்பம் By sudernews - April 21, 2022 10 Facebook Twitter Google+ Pinterest WhatsApp Viber யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது. யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் காலை குறித்த போட்டி ஆரம்பமானது.