Home Economy லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு − புதிய விலை 4,199 ரூபா

லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு − புதிய விலை 4,199 ரூபா

14

லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 1,680 ரூபா என்பதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபா என லாஃப் நிறுவனம் முகவர்கள் தெரிவிக்கின்றனர்