Home Local news ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை

52

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை