Home Accident News ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! – யாழில் சம்பவம்

ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! – யாழில் சம்பவம்

11

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார்.

சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார்.

ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! - யாழில் சம்பவம் ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! - யாழில் சம்பவம்