Home Local news ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை

7

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (20) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி ,சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்றில் கேள்வி எழுப்பட்டதை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

மேலும் இதனையடுத்து சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.