Home jaffna news யாழ் மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோகம் – முழுமையான விபரம் இணைப்பு

யாழ் மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோகம் – முழுமையான விபரம் இணைப்பு

26

யாழ். மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோகம் தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.

கீழ்குறிப்பிடப்படும் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நாளை (24) குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோகம் - முழுமையான விபரம் இணைப்பு யாழ் மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோகம் - முழுமையான விபரம் இணைப்பு