Home CRIME NEWS யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! CRIME NEWSTamil Newsயாழ் செய்திகள் யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! By sudernews - April 12, 2022 18 Facebook Twitter Google+ Pinterest WhatsApp Viber யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.