யாழில் இரு விடுதிகள் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்த இளம் ஜோடிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்.நகரில் உள்ள இரு விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.நகரில் இயங்கு விடுதிகள் சோதனையிடப்பட்ட நிலையில் குறித்த இரு விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தை இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதியில் இருந்த இளம் ஜோடிகள் மாநகரசபை அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.