Home Local news மே 6 -8 வரையான மின்வெட்டு அட்டவணை!

மே 6 -8 வரையான மின்வெட்டு அட்டவணை!

35

நாளை மே 6 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் 03 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, Wஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும்.

CC பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டப்படும்.