Home Cinema “முரட்டு சிங்கிளுக்கு மட்டும் தான் அது தெரியும்” – தப்பி தவறி அப்லோட் செய்த பார்வதி...

“முரட்டு சிங்கிளுக்கு மட்டும் தான் அது தெரியும்” – தப்பி தவறி அப்லோட் செய்த பார்வதி நாயர்…!! பதறிப்போன நெட்டிசென்கள்…!!!

11

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தார்.

150988497 1435572076773711 8325506700334023135 N 819X1024 1

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து புகைப்படங்கள் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

Parvati Nair 2 1

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கும் பார்வதி நாயர், தனது செழுமையை வாரிவாரி காட்டுகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் இளசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பந்தியில் கிடைத்த பாயாசம் போல அமைந்து வருகிறது. தினமும் சாப்பிடுவாரோ இல்லையோ, மறக்காமல் புகைப்படம், வீடியோ வெளியிட்டு வருகிறார்

9D088Ca05D939124Af95D9E7709714F2

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் செம்ம ஹாட்டாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடல் நுரை அவரது மேனியை தழுவுவதை இளவட்டங்கள் கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்கிறார்கள்.

Actress Parvathy Nair Lovely Still In A Saree