Home Accident News மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! சிறுமி பலி

மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! சிறுமி பலி

16

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பகுதியில் இன்று காலை ரயில் கடவைக்குள் நுழைந்த பட்டா வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊடாக பட்டா வாகனம் பயணிக்க முயற்சித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! சிறுமி பலி