Home Local news மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா

மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா

18

மாலைதீவு தலைநகர் மாலேயில் உள்ள வேலனா (Velana International Airport) சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மாலேயில் இருந்து சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயணத்தை எளிதாக்கும் வகையில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு நேரப்படி 23. 25 மணிநேரத்திற்கு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் புறப்படுவார் என நம்பப்படுகிறது.

இலங்கை நேரப்படி 23.55 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா