Home Cinema மாறன் பட தோல்விக்கு முக்கிய காரணமே இவர் தான் !! இயக்குனர் கார்த்திக் நரேன்...

மாறன் பட தோல்விக்கு முக்கிய காரணமே இவர் தான் !! இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய உண்மை இதோ !

18

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவகாரகத்துக்கு பிறகு வரும் தனுஷின் முதல் படமான மாறன் திரைப்படம். தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் மாறன்.இப்படம் நேற்று ஹாட்ஸ்டாரில் வழக்கம் போல் அல்லாமல் மாலை 5 மணிக்கு வெளியானது.ஆனால் இப்படம் வெளியானதை தொடர்ந்து அனைவரிடமும் மோசமான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

Dhanush Marran

மேலும் தனுஷ் என் இப்படத்தில் நடித்தார் என்றும், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இப்படத்தை இயக்கினாரா என கேட்குமளவு, விமர்சனங்களை பெற்றது.

இதனிடையே நேற்று மாறன் படம் வெளியாகி விமர்சனங்களை பெற தொடங்கியதை தொடர்ந்து கார்த்திக் நரேன் அவரின் இன்ஸ்டாவில் பதிவிட்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டது.

Dhanush Maaran

ஆம், அதில் கார்த்திக் நரேன் “ரைட்டு, உண்மைய அப்புறம் சொல்றேன்” என பதிவிட்டு இருந்தார். அவர் ஏன் அப்படி பதிவிட்டு இருந்தார் என ஏதும் தெரிவில்லை.

Karthick Naren