Home Local news பொங்கலுக்குள் தீர்வு பொதி பாணியில் கிழம்பிய முரளி !! அரசாங்கம் தீர்வு தரும் வரை அமைதியாக...

பொங்கலுக்குள் தீர்வு பொதி பாணியில் கிழம்பிய முரளி !! அரசாங்கம் தீர்வு தரும் வரை அமைதியாக இருங்கள்

11

“மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என இலங்கை நெருக்கடி பற்றி முன்னாள் தேசிய கிரிக்கட் வீரர் முரளிதரன் தெரிவித்தார்.

அரசாங்கம் உங்கள் செய்தியை பெற்றுக் கொண்டுள்ளது , அவர்களின் தீர்வுகளுக்காக காத்திருப்போம்” என முரளிதரன் மேலும் தெரிவித்தார்.