Home Accident News பேருந்து இல்லை!! வடி வானில் பாடசாலை சென்ற37 மாணவர்கள்!! 13 பேர் வைத்தியசாலையில்

பேருந்து இல்லை!! வடி வானில் பாடசாலை சென்ற37 மாணவர்கள்!! 13 பேர் வைத்தியசாலையில்

18

பாடசாலை செல்வதற்கு பேருந்து இல்லாத காரணத்தினால் வட்டா ரக லொறியொன்றில் ஏறிச்சென்ற 37 சிறுவர்களில் 13 மாணவர்கள் தட்டு உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலென்பிந்துனுவெவ, தக்ஷிலா மகா வித்தியாலய மாணவர்கள் 13 பேர் லொறியில் இருந்த தட்டு உடைந்து விழுந்ததிலே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவர்கள் பாடசாலை செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது பஸ் வராததால் பாடசாலைக்குச் செல்ல சிறிய ரக வட்டா லொரியில் ஏறி சென்றுள்ளனர்.

பாடசாலைக்குச் செல்லும் வழியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற லொரியின் மேற் தட்டு உடைந்ததில் லொரியில் இருந்த 37 குழந்தைகளில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த மாணவர்கள் கலென்பிந்துனுவெவ கிராமிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.