Home world news “புடின் ஒரு சைக்கோ” புடினை விமர்சித்த ஒரு மாதத்தில் மாயமான ரஷ்ய அழகி சடலமாக மீட்பு

“புடின் ஒரு சைக்கோ” புடினை விமர்சித்த ஒரு மாதத்தில் மாயமான ரஷ்ய அழகி சடலமாக மீட்பு

17
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் னை சைக்கோ என விமர்சனம் செய்த ரஷ்ய நாட்டு மாடல் அழகி ஒருவர் தற்போது சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ரஷ்யாவில் காணாமல் போன மொடல் அழகியொருவர், ஒரு வருடத்தின் பின்னர் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புடின் ஒரு சைக்கோ

அவரது முன்னாள் காதலனே அவரை கொலை செய்தார்.

கொல்லப்பட்ட 23 வயதான கிரெட்டா வெட்லர், சமூக ஊடகங்களில் ஜனாதிபதி புடினுக்கு எதிரான அவதூறு பரப்பியிருந்தார். இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் கொல்லப்பட்டார். புடினை பற்றிய பதிவிற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாமென, வழக்கம் போல மேற்கு ஊடகங்கள் ஊகங்களை அவிழ்த்து விட்ட போதும், தனிப்பட்ட தகராறினால் நிகழ்ந்த கொலையென்பது தெரிய வந்துள்ளது.

வெட்லரின் முன்னாள் காதலன் டிமிட்ரி கொரோவின், 23, லிபெட்ஸ்க் பகுதிக்கு 300 மைல் தூரம் சென்று உடலைக் காரின் பூட்டில் வைத்து விட்டுச் செல்வதற்கு முன்பு கழுத்தை நெரித்து கொன்றதாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

பணத்தை கொள்ளையிடவே இந்த கொலை நடந்துள்ளது.

புடின் ஒரு சைக்கோ

2021 ஜனவரியில் மொடல் அழகி சமூக ஊடகங்களில் தோன்றினார். அதன் பின்னர், அவரது புகைப்படங்கள் பதிவிடப்படவில்லை. எனினும், பதிவுகள் இடம்பெற்று வந்தன.

மொடல் அழகியை கொன்றுவிட்டு, மற்றவர்களிற்கு சந்தேகம் எழாமல் இருக்க – மொடல் அழகி உயிருடன் இருக்கிறார் என்ற மாயையை உருவாக்க – கொலையாளியே அதில் பதிவிட்டு வந்துள்ளார்.

உக்ரைனின் கார்கிவ் நகரத்திலுள்ள சமூக ஊடக பதிவர் ஒருவர், மொடல் அழகியின் நண்பர். மொடல் அழகியின் சமூக ஊடக கணக்கு பராமரிக்கப்பட்ட விதத்தில் சந்தேகமடைந்த அவர், மொஸ்கொவிலுள்ள நண்பர் ஒருவருக்கு தகவல் வழங்கி, பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

புடின் ஒரு சைக்கோ

அவர் முன்பு ஜனாதிபதி புடினைப் பற்றி எழுதும் போது, “புட்டின் குழந்தைப் பருவத்தில் நிறைய அவமானங்களைச் சந்தித்தார் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, அவரது சிறிய உடல் வடிவம் காரணமாக அவரால் தனக்கான அடையாளத்தை உருவாக்க முடியவில்லை. அவர் சட்டப் பள்ளியை விட்டு வெளியேறி கேஜிபியில் சேர்ந்ததில் ஆச்சரியமில்லை.

அப்படிப்பட்டவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும், பயந்தவர்களாகவும் இருப்பார்கள், சத்தம் மற்றும் இருளுக்கு பயப்படுபவர்கள், அந்நியர்கள், எனவே முன்னெச்சரிக்கை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு இல்லாமை போன்ற குணாதிசயங்கள் அவர்களின் குணத்தின் ஆரம்பத்திலேயே உருவாகின்றன.

என் கருத்துப்படி, ஒரு தெளிவான மனநோய் அல்லது சமூகநோய் அவரிடம் காணப்படுவதாக மட்டுமே என்னால் ஊகிக்க முடியும்’ என குறிப்பிட்டிருந்தார்.

“மனநோயாளிகளுக்கு, வாழ்க்கையின் முழுமை மற்றும் கூர்மை உணர்வை தொடர்ந்து அனுபவிப்பது முக்கியம், எனவே அவர்கள் ஆபத்து, தீவிர அனுபவங்கள், தீவிர தொடர்பு, தீவிர செயல்பாடு – தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

Untitled889

ஒருவேளை அவர் உண்மையில் ரஷ்யாவின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க விரும்பலாம் மற்றும் ரஷ்யர்களுக்கு நல்லதை மனப்பூர்வமாக விரும்புகிறார்.

ஒருவேளை அவர் உண்மையில் ரஷ்யாவின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க விரும்பலாம் மற்றும் ரஷ்யர்களுக்கு நல்லதை மனப்பூர்வமாக விரும்புகிறார்.
ஆனால் அவர் உண்மையில் எதையும் செய்ய முடியுமா?’

இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவிட்ட ஒரு மாதத்தின் பின்னர், முன்னாள் காதலன் அவரை கடத்திச் சென்று கொலை செய்து, சூட்கேசிற்குள் அடைத்துள்ளார்.

புடின்

முன்னாள் காதலியின் சடலம் அடைக்கப்பட்ட சூட்கேசுடன் ஹொட்டல் அறையொன்றில் 3 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

பின்னர் 300 மைல் தொலைவிற்கு சென்று, காரின் அடிப்பகுதியில் சூட்கேசை வைத்துவிட்டு வந்துள்ளார்.

புடின் ஒரு சைக்கோ, புடின் ஒரு சைக்கோ, புடின் ஒரு சைக்கோ, புடின் ஒரு சைக்கோ, புடின் ஒரு சைக்கோ