Home Cinema பீஸ்ட் பட விவகாரம் இந்தளவிற்கு நெல்சன் மோசமாக படம் கொடுத்தும் அவரை காப்பற்றுவது யார்...

பீஸ்ட் பட விவகாரம் இந்தளவிற்கு நெல்சன் மோசமாக படம் கொடுத்தும் அவரை காப்பற்றுவது யார் தெரியுமா ? கசிந்த உண்மை இதோ !!

7

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட் ‘ ஏப்ரல் 13 அன்று வெளியானது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கிய பான் இந்தியன் கன்னட படமான ‘கேஜிஎஃப் 2’ உடன் ‘மிருகம்’ பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் இடம்பெற்றனர்; மற்றும் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது.

நெல்சன் விஜய் டிவியின் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர்.இவர் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்தது.

இந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே முக்கிய காரணம் அனிருத் தான், அவட் நெல்சனின் நண்பர் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

மேலும், டாக்டர் முடிவதற்குள் பீஸ்ட் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் அனிருத் தானாம்.அதோடு அடுத்து ரஜினி படம் கிடைக்க, பீஸ்ட் சரியில்லை என்றாலும் அந்த வாய்ப்பு தக்க வைக்க ரஜினியிடம் அனிருத் சிபாரிசு செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.அதுமட்டும் இல்லாமல் அனிருத்துடன் மிக நெருக்கமாக இருப்பது சிவகார்த்திகேயன் என்றும் அதனால் தான் ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததும் என்றும் ஒரு சிலர் குறிவருகினறனர் .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தமிழ் சினிமா செய்த சாதனைகள் ஏராளம் என்றும், அதை சீரழிக்க கூடாது என்றும் கூறினார். தனித்துவம் வாய்ந்த தமிழ் படங்களை பார்வையாளர்கள் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.