Home Cinema பீஸ்ட் பட தோல்வியால் அட்லீயிடம் தஞ்சம் அடைந்த விஜய் !! வைரலாகும் உண்மை தகவல் இதோ...

பீஸ்ட் பட தோல்வியால் அட்லீயிடம் தஞ்சம் அடைந்த விஜய் !! வைரலாகும் உண்மை தகவல் இதோ !!

12

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் படம் சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் படைப்புகள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது மற்றும் பாராட்டப்பட்டது, ஏனெனில் இது விதிவிலக்கானது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருப்பதோடு வசூலிலும் அள்ளிக்குவித்திருக்கின்றது.

ஆனால் இவரது நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முதல் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் வசூலிலும் பின்னடைவை சந்தித்துள்ளதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

இதனால் விஜய் திடீரென தனது அடுத்த படவாய்ப்பை இயக்குநர் அட்லிக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். அதாவது அட்டி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது என்பதும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்ததோ இல்லையோ படம் மாஸாக இருந்ததாக அனைத்து தரப்பிலும் கூறினார்கள்

ஒரு மாஸ் நடிகரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அட்லி செதுக்கியிருப்பார். இதனை அடுத்து ’தளபதி 66’ படம் முடிந்ததும் ’தளபதி 67’ படம் அனேகமாக அட்லிக்கு தான் கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.