Home Cinema பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்-என்ன கூறினார் தெரியுமா..!

பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்-என்ன கூறினார் தெரியுமா..!

13

தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.

இவ்வாறு இருக்கையில் விஜய் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தே படுமோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

மேலும் படத்தில் பல காட்சிகளில் சுத்தமாக லாஜிக் இல்லை என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் நெல்சனுக்கு கால் செய்து ஆறுதல் கூறி இருக்கிறாராம். விமர்சனங்களை மனதில் வைத்து கொள்ளாதீர்கள், நாம் மீண்டும் ஒரு படம் இணைந்து செய்யலாமென கூறினாராம் விஜய்.

ஒரு படம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் எடுத்து ஹிட் கொடுப்பது அஜித் பார்முலா. விவேகம் தோல்விக்கு பிறகு விஸ்வாசம் எடுத்து ஹிட் ஆனது. அதே பார்முலாவை தான் விஜய்யும் தற்போது பின்பற்றுகிறார் என கூறப்படுகின்றது.