பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பதவியேற்றுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் வழுகாராமய விகாரையில் விசேட வழிப்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்து ஆலயங்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று விசேட வழிப்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.