Home Local news பந்துல குணவர்தன இராஜினாமா ! மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பு

பந்துல குணவர்தன இராஜினாமா ! மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பு

15

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்