Home Local news பதவி விலகினார் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர்

பதவி விலகினார் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர்

19

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்