Home Local news நிதியும் நான்தான்.. நீதியும் நான்தான்.. நிதியமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்

நிதியும் நான்தான்.. நீதியும் நான்தான்.. நிதியமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்

12

நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்றையதினம் அவர் மீண்டும் நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது