Home Local news நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

14

நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஏற்கனவே குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாதை மூடப்படவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராகி வருவதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றம் ஏற்கனவே விஷேட பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி பெரும்பான்மைப் பலத்தை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் இன்றைய நாடாளுமன்றம் தீர்க்கமான ஒன்றாக இருப்பதாகத் தெரிய வருகிறது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி