Home jaffna news தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மருந்துக்களஞ்சியத்தில் தீ!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மருந்துக்களஞ்சியத்தில் தீ!

10

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.