சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.இப்படத்தை தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும், மீண்டும் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகனிடம், ‘அஜித்துடன் எப்படிப்பட்ட கதைக்களத்தில் உள்ள படத்தில் நடிப்பீர்களா. விஜய்யுடன் எப்படிப்பட்ட கதைக்களத்தில் உள்ள படத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கும் பதிலளித்த நடிகை பிரியங்கா மோகன் ‘ விஜய் சாருடன் ரொமான்டிக் படம். அஜித் சாருடன் மாஸ் என்டர்டைனர் திரைப்படம். என்று ஓப்பனாக பேசியுள்ளார்.
Romantic Film #ThalapathyVijay Sir ❤️ & Mass Entertainer With #Ajith Sir 🔥@priyankaamohan #Priyankamohan pic.twitter.com/G9Law9G2gR
— Priyanka Mohan Zealots™ (@Priyankaamohanz) March 11, 2022