Home Cinema தனுஷை தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா !! இது தான் காரணமா...

தனுஷை தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா !! இது தான் காரணமா ?

24

தனுஷை தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா !! இது தான் காரணமா ? முடிவுக்கு வந்த 17 ஆண்டு கால திருமண வாழ்க்கை

Bala

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிராதானா எனும் மகன் உள்ளார். 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்து வாழந்து வந்துள்ளனர்.

Bala

இந்நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Bala

17 வருடங்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷை தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா !! இது தான் காரணமா ?

இயக்குனர் பாலாவுக்கும் முத்துமாரிக்கும் ஜூலை 5, 2004 அன்று மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள் பிரார்த்தனாவின் பெற்றோர். 17 வருட ஒற்றுமைக்குப் பிறகு, அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

தொழில் ரீதியாக, இயக்குனர் பாலாவின் கடைசி திட்டம் துருவ் விக்ரமின் வர்மா. தற்போது நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார்.