Home Cinema சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளிவந்தும் வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளிவந்தும் வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை!

24
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளிவந்தும் வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை!

தமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் கிளாஸ் நடிகரில் ஒருவரான திகழ்பவர் தல அஜித் கொரோனா காரணமாக ஒரு சில தடைகளை தாண்டி வெளிவந்துள்ள திரைப்படம் தான் அஜித்தின் வலிமை திரைப்படம்.

சூர்யாவின்

சுமார் மட்டும் மூன்று வருடங்கள் கழித்து பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் ஆக்ஷன், செண்டிமெண்ட் சீன்கள் நன்றாக இருப்பதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடிக் கொண்டே போகின்றனர் இதனால் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

சூர்யாவின்

வசூல் அதிகமாக அதிகமாக அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு டாப் நடிகர்களின் வசூல் சாதனையை முந்தி முதலிடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தைத் தாண்டி மற்ற இடங்களிலும்..

Valimai

அதிலும் குறிப்பாக இந்தியாவில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வசூலில் பின்னிப் பெடலெடுத்து உள்ளது. இது போதாத குறைக்கு வெளிநாட்டிலும் வலிமை திரைப்படத்தின் வசூல் வேற லெவெலில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிந நாடுகளில் வலிமை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

சூர்யாவின்

அந்த வகையில் வலிமை படத்தின் Overseas கலெக்ஷன்
இதற்கிடையே தற்போது இப்படத்தின் வெளிநாடுகளின் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி வலிமை,ஸ்ரீலங்காவில் – ரூ 8.3 கோடிகள் சிங்கப்பூர் – ரூ 4.5 கோடிகள் மலேசியாவில் – ரூ 10 கோடிகள்
Gulf Countries – ரூ.13 கோடிகள்
Ajith
அஜித்தின் திரைப்பயணத்திலேயே வலிமை திரைப்படம் தான் சிங்கப்பூரில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளிவந்தும் வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை!
இது தான் அஜித் திரைப்பயணத்திலே அதிக காலெக்ஷன் செய்த முதல் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது ..

இதில் என்ன ஹயிலைட் என்னவென்றால் சன் நியூஸில் இந்த பதிவை போட்டது தான் ..இதை அஜித் ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .

சென்னை முதல் நாள் வசூலில் எதற்கும் துணிந்தவன் வெறும் 62 லட்சம் மட்டுமே எடுத்துள்ளது .

இதை வைத்து பார்க்கும் போது அஜித் நடித்த திரைப்படத்தை விட மிக மிக குறைவான வசூல் என்பதால் மீண்டும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் கிங் அஜித் என நிரூபித்து இருக்கிறார் .

சூர்யாவின் , சூர்யாவின், சூர்யாவின்