Home Economy சீமெந்து விலை மேலும் 400 ரூபாவால் எகிறியது

சீமெந்து விலை மேலும் 400 ரூபாவால் எகிறியது

26

நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் நாளை முதல் சீமெந்து விலையும் எகிறவுள்ளது.

இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.