Home Cinema சின்ன சிறு குழந்தைகள் போடும் ஆடை அணிந்து பால்கோவா மேனியை பளபளன்னுகாட்டிய ராய் லட்சுமி!

சின்ன சிறு குழந்தைகள் போடும் ஆடை அணிந்து பால்கோவா மேனியை பளபளன்னுகாட்டிய ராய் லட்சுமி!

12

வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் இருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். கற்க கசடற என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

நல்ல உயரம், அழகு, கவர்ச்சி என அத்தனை அம்சங்கள் இருந்தும் பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தாம் தூம் மற்றும் காஞ்சனா திரைப்படம் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. அதனை பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

சின்ன சிறு குழந்தைகள் போடும் ஆடை அணிந்து பால்கோவா மேனியை பளபளன்னுகாட்டிய ராய் லட்சுமி!