Home Local news சபைத்தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்

சபைத்தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்

15

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.