திரு சண்முகராஜா சந்திரதாஸ்
பிறப்பு 13.08.1949 – இறப்பு 08.01.2022
கந்தரோடையை பிறப்பிடமாகவும் ஏழாழை வடக்கு மற்றும் கந்தரோடையை வாழ்விடமாகவும் தற்போது தேவரான வீதி பருத்திக்கலட்டி சுன்னாகம் என்னும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட
சண்முகராஜ சந்திரதாஸ் அவர்கள் 08.01.2022 சனிகிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை 09.07.2022 மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று பிற்பகல் 01.30 மணியளவில் கொத்தியலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரகாஷ் (மருமகன்) – இலங்கை
செல்லிடப்பேசி : +94 77 376 90 45
ராசு (மச்சன்) – இலங்கை
செல்லிடப்பேசி: +94 77 252 88 21
கீதாஞ்சலி (மகள்)- இலங்கை
செல்லிடப்பேசி : +94 77 632 76 85
ரவிவர்மன்(மகன்) – சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி : +41 79 945 95 72
தனுஷன் (மகன்) – இலங்கை
செல்லிடப்பேசி: +94 76 895 18 10…..