தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியில் தனது குடும்பத்துதோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்குடுமபத்துடன் இரவு நேர உணவிற்கு அவர்களை ஒன்றாக சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார் ,
மேலும் அதில் அவரது சகோதரியின் பிறந்தநாநாளை கொண்டாடியதோடு Happy birthday akkaveee!! என்று தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார் .
தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ‘சர்க்காரு வாரி பாட’ மற்றும் செல்வராகவனுடன் இணைந்து நடித்த ‘சானி காயிதம்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’, ‘வாஷி’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க