Home Local news கால் முறிந்த சிறுவன் வைத்தியசாலையில் தவிக்க.. போக வழி இன்றி வைத்தியர் பொற்றோல் வரிசையில்

கால் முறிந்த சிறுவன் வைத்தியசாலையில் தவிக்க.. போக வழி இன்றி வைத்தியர் பொற்றோல் வரிசையில்

16

இது நீர்கொழும்பு தள வைத்தியசாலையின் 05ம் வார்ட்டில் இன்று நடைபெற்ற சம்பவம்

சிறுவனுக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்துள்ளது (எக்ஸ்ரே இணைக்கப்பட்டுள்ளது) வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருக்கின்றான்

சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவரோ எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார். நாளைக் காலை தான் மருத்துவமனைக்கு மீண்டும் வருவார்

சிறுவன் குறைந்தது 16 மணிநேரங்கள் இந்த வலியைத் தாங்கிக் கொண்டு வேதனையை சகித்துக் கொள்ள வேண்டும்

சிறுவனின் தாய் வசதியானவராக இருப்பின் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் வசதியற்ற ஏழைகள் என்ன செய்வார்கள்?

கால் முறிந்த சிறுவன் வைத்தியசாலையில் தவிக்க.. போக வழி இன்றி வைத்தியர் பொற்றோல் வரிசையில் கால் முறிந்த சிறுவன் வைத்தியசாலையில் தவிக்க.. போக வழி இன்றி வைத்தியர் பொற்றோல் வரிசையில்