Home Local news காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..!

காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..!

34

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கோட்டை வரை கடும் வாகன நெரிசல் நிலவுகிறது.
இப்போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் இல்லை.

குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..! காலி முகத்திடலில் மக்கள் வெள்ளம்..! தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் முடக்கம்..!