Home Accident News ஒட்டுசுட்டான் வீதியில் ஆற்றுக்குள் பாய்ந்த அதிசொகுசு வாகனம்

ஒட்டுசுட்டான் வீதியில் ஆற்றுக்குள் பாய்ந்த அதிசொகுசு வாகனம்

9

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் வீதியில் நேற்று 16.03.2022 காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள்.

அதிசொகுசு வகனம் ஒன்று வேகமாக பயணித்து உந்துருளியில் சென்றவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது .

இதன்போது உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வேகமாக சென்ற அதிசொகுசு வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது,

இந்த விபத்து தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Viber Image 2022 03 16 08 08 41 837 1024X768 1 Viber Image 2022 03 16 08 08 42 135 1024X768 1 Viber Image 2022 03 16 08 08 40 013 750X430 1