மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து மிகப்பெரும் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், மாஸ்டர் படத்தில் பெரியளவிற்கு நடிக்கும் வாய்ப்பு இல்லை, மாறன் படத்திலும் இவர் நடிப்பு சொதப்பல்.
இதனால் தற்போது பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றாராம்.மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து மிகப்பெரும் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், மாஸ்டர் படத்தில் பெரியளவிற்கு நடிக்கும் வாய்ப்பு இல்லை, மாறன் படத்திலும் இவர் நடிப்பு சொதப்பல்.இதனால் தற்போது பெரியளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றாராம்.பலரும் இவரின் போட்டோஷுட்டிற்கு பேன்ஸ் என்றாலும், நடிப்பிற்கு யாருமில்லை என்பதே வருத்தம்.
இதனால் தற்போது பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றாராம்.