நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பீஸ்ட் ’ ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. இப்படம் நேர்மறையான மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்யின் நடிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பலவீனமான கதையால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பீஸ்ட்’. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்பில் அதிகாலை 4 மணிக்கு வந்து படம் பார்த்த விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தவில்லை என ஏமாற்றத்தில் கவலையுடன் சென்றனர்.
இந்நிலையில் மதுரையிலுள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பதில், எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரையிடப்பட்டது. இன்டெர்வல் பிறகு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையிடப்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் கோபமான ரசிகர்கள் ஆபரேட்டர் ரூமை நோக்கி டார்ச் அடித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
” அய்யா, பீஸ்ட் 2nd Half போடுங்க RRR போட்டு இருக்கீங்க “
பீஸ்ட் திரைப்பட காட்சிக்கு பதிலாக RRR திரைப்படத்தின் காட்சிகளை திரையிட்ட திரையரங்கம்.#ThalapathyVijay #BEAST #BeastMovie #BeastFDFS #BeastReview #NelsonDilipkumar #Anirudh #PoojaHegde #ActorVijay pic.twitter.com/J3X1PNX8Ph
— Jaya Plus (@jayapluschannel) April 13, 2022
நெல்சனை படுமோசமாக விமர்சித்து வரும் ரசிகர்கள் அடுத்த நாள் வெளியாகவுள்ள கேஜிஎப் 2-வாவது திருப்தியை கொடுக்குமா என்று எதிர்ப்பார்த்திருந்தனர். தற்போது இன்று தமிழகத்தில் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது.
தற்போது படம் மிகபெரிய வரவேற்பு பெற்றுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பீஸ்ட்-டுடன் கேஜிஎப் 2 வை ஒப்பிடவே கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் பீஸ்ட் தியேட்டர்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் வசூலில் சன்பிச்சர்ஸ்க்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.https://twitter.com/uzhavanJB/status/1514475515117457415?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1514475515117457415%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fkgff2-box-office-effect-to-flop-beast-1649915019
பின்னர் ஆர் ஆர் ஆர் படத்தை நிறுத்தி விட்டு, விளம்பரங்கள் ஒளிபரப்பட்டது. அதைத் தொடர்ந்து பீஸ்ட் திரையிடப்பட்டது.
நல்ல கதை களத்துடன் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தை போல பண்ணாமல் ஆகஸ்ட் வரை டைம் இருக்கு நெல்சா கொஞ்சம் பார்த்து பண்ணு என்று கெஞ்சியும் வருகிறார்கள்.ரஜினிகாந்த் கூடிய சீக்கிரமே அமெரிக்கா செல்லவுள்ளதால் அவர் திரும்பி வரும் வரையில் எந்த அப்டேட்டும் இருக்காது என்றும் கூறப்படுகிறது பிரபல சினிமா பிரமுகரான இட்ட ட்வீட் இதோ !!