Home Local news ஐந்து நாட்களில் Covid-19 இல் இருந்து குணமான முதல் நபர்

ஐந்து நாட்களில் Covid-19 இல் இருந்து குணமான முதல் நபர்

8

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (21)கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பசில் ராஜபக்ச கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.