Home Local news எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தீ வைப்பு!?

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தீ வைப்பு!?

17

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தொடக்கத்தில் மற்றொரு குழுவினர் தலையிட்டு அதை அணைக்க முயன்றதால் சேதம் தவிர்க்கப்பட்டது.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.