Home Local news எரிசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! அதிகரிக்கும் மற்றுமொரு எரிபொருள் விலை

எரிசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! அதிகரிக்கும் மற்றுமொரு எரிபொருள் விலை

14

தரமற்ற எரிபொருட்களின் தரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்!!காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான முறைப்பாடுகளை CPC அவசர தொலைபேசி இலக்கமான 0115 455 130 அல்லது 0115 234 234 ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

எரிசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! அதிகரிக்கும் மற்றுமொரு எரிபொருள் விலை

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவ் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைக் கலந்திருந்தால் அவற்றின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், சில எஞ்சின் ஒயில் வகைகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுள்ளனர்.

எரிசக்தி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! அதிகரிக்கும் மற்றுமொரு எரிபொருள் விலை

இதேவேளை, ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருந்த 4 லீற்றர் இன்ஜின் ஒயிலின் விலை தற்போது ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்துள்ளதாக என்ஜின் ஒயில் கடை உரிமையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இன்று சில்லறை விற்பனையில் விற்கப்படும் எஞ்சின் ஒயிலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.