Home Local news உடன் அமலுக்கு வரும் வகையில் கொழும்பில் மீண்டும் ஊரடங்கு

உடன் அமலுக்கு வரும் வகையில் கொழும்பில் மீண்டும் ஊரடங்கு

25

இன்று நண்பகல் 12.00 மணி முதல் நாளை (15) அதிகாலை 5.00 மணி வரை அமலுக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் அமலுக்கு வரும் வகையில் கொழும்பில் மீண்டும் ஊரடங்கு