Home gossips இளம் தாதியுடன் ஜல்சா!! இரு பிள்ளைகளின் தந்தையான வைத்திய நிபுணரிற்கு மனைவி கொடுத்த பரிசு

இளம் தாதியுடன் ஜல்சா!! இரு பிள்ளைகளின் தந்தையான வைத்திய நிபுணரிற்கு மனைவி கொடுத்த பரிசு

19

தமிழர் பிரதேசத்திலுள்ள பொது வைத்தியசாலை ஒன்றில் எலும்பு முறிவு வைத்திய நிபுணர் ஒருவரின் திருவிளையாடல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான அவர் தான் பணிபுரியும் வைத்தியசாலையில் உள்ள சத்திர சிகிச்சை கூடத்தில் பணியாற்றும் அண்மையில் திருமணமான இளம் தாதி ஒருவருடன் அந்தரங்க உறவினை பேணி வந்துள்ளார்.

குறித்த தாதி வெளிநாட்டு இளைஞன் ஒருவருடன் பலகாலமாக காதல் நாடகத்தில் இருந்ததுடன் அண்மையிலேயே அவரை திருமணம் முடித்திருந்த கையோடு அப்பாவி மாப்பிள்ளை மீண்டும் வெளிநாடு பறந்திருந்தார்.

இந்நிலையில் வைத்திய நிபுணருடன் ஏற்பட்ட வரம்பு மீறிய உறவு பொது வெளியில் பலரும் முகம்சுளிக்கும் வகையில் அதிகரித்து வந்துள்ளது.

பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த குறித்த வைத்திய நிபுணர் வழக்கமாக ஒவ்வொரு கிழமையும் விடுமுறையில் வீடு செல்வது வழக்கமாகும்.

ஆனால் மூன்று கிழமைகளிற்கும் மேலாக வைத்தியர் பிள்ளைகளை காண வீடுவராதது கட்டிய மனைவிக்கு பலத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது கணவனை தேடி குறித்த வைத்தியசாலைக்கு மனைவி சென்றநிலையில் கணவரின் திருகுதாளங்கள் அம்பலமாகியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த வைத்தியர் குறித்த தாதியின் பெயரை சொல்லியே மனைவியை அழைத்ததால் மனைவி மேலும் சூடானதாக தெரியவருகின்றது.

இதனை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி வைத்திய நிபுணரிற்கு விவாகரத்து பத்திரத்தை வழங்கியதாகவும் தெரியவருகின்றது.