Home Local news இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனம்! வர்த்தமானி வெளியானது

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனம்! வர்த்தமானி வெளியானது

17

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனம்! வர்த்தமானி வெளியானது